பூச்சாண்டிக் களஞ்சியம்
Praba Ram,Sheela Preuitt
எச்சரிக்கை! இங்கும் அங்கும் எங்கும் உங்களை பயமுறுத்தும் பூச்சாண்டிகள்! தமிழ்நாட்டின் அன்புக்குரிய பூதங்களான பூச்சாண்டிகள், பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை வழிக்குக் கொண்டுவர அடிக்கடி அழைக்கப்படுபவை. இந்தப் புத்தகத்தில் பூச்சாண்டிகள் எல்லா விதமான உருவங்களிலும் வடிவங்களிலும் உலா வருகின்றன. உஷார்!