arrow_back

பூனைத் தொலைத்த ரொட்டி

பூனைத் தொலைத்த ரொட்டி

Kalpana T A


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

3 பூனைகள் எப்பொழுதும் தங்களுக்கு 3 பெரிய ரொட்டிகள் கொண்டு சுவையான இரவு சாப்பாடு உண்ணுவார்கள். ஆனால் ஒரு நாள் அவர்களுடைய சுவையான ஒரு ரொட்டியைக் காணவில்லை. அடுத்த நாள், அதே சம்பவம் நடந்தது! உங்களால் அந்த திருடனைக் கண்டு பிடித்து உதவ முடியுமா?