பூங்கா நடத்தை - வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள்
Irulneeki Ganesan
பூங்காக்களுக்குப் போகிறோம். அங்கே விளையாடுகிறோம், குதிக்கிறோம், ஊஞ்சலில் ஆடுகிறோம், புதிய நண்பர்களைப் பெற்றுச் சுற்றி வருகிறோம். சில சமயங்களில் குப்பை போடுகிறோம், சண்டை போடுகிறோம், நண்பர்களை தடுக்கியும் தள்ளியும் விடுகிறோம். இங்கேயுள்ள வித்தியாசங்களை உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கண்டுபிடியுங்கள். நீங்கள் பூங்காவில் எப்படி விளையாட விரும்புகிறீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.