பூரி உப்புவது ஏன்?
Rajam Anand
வட்டமான குண்டு பூரிகள், இந்திய உணவில் முக்கிய அங்கம் வகிப்பவை. அவை எதனால் உப்புகின்றன? இந்த சாதாரண கேள்வியின் பின் பெரிய அறிவியல் விளக்கம் காத்திருக்கிறது.