பொருத்தமான ஓடு
I K Lenin Tamilkovan
கடற்கரையில் மிலி என்ற துறவி நண்டு வசித்து வந்தாள். அவள் தனக்குப் பொருத்தமான ஓர் ஓட்டினைத் தேடி கடற்கரை முழுவதும் அலைந்தாள். ஆனால் அவள் சந்தித்ததோ குப்பைக் கூளங்களையும், மனிதர்களையும், கோபம் கொள்ளும் நத்தைகளையும்தான். வெயில் அதிகரிக்கும் முன்னர் மிலிக்குப் பொருத்தமான ஓர் ஓடு கிடைக்குமா?