பௌர்ணமி இரவில் பூத்த நீலம்பரா
Vetri | வெற்றி
சிறுவன் பாகுவுக்குப் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருக்கவும் எண்ணவும் பிடிக்கும். ஒருநாள், பல வண்ண மரங்கள் கொண்ட ஒரு மாயாஜாலக் காட்டிற்குள் நுழைந்துவிடுகிறான். அங்கே நீலம்பரா என்ற பூவால் மட்டுமே தீர்க்கக்கூடிய ஒரு பிரச்சனை இருக்கிறது. பாகுவின் விருப்பமான கணக்கறிவு அதைத் தீர்க்க உதவியதா?