பௌர்ணமி இரவில் பூத்த நீலம்பரா
முன்னொரு காலத்தில், ஒரு காட்டின் எல்லையில் அமைந்திருந்த பக்ஷிபூர் என்னும் கிராமத்தில் பாகு என்ற சிறுவன் வாழ்ந்துவந்தான். அவனுக்குப் பொருட்களை ‘எண்ணுவது’ மிகவும் பிடிக்கும்.