பௌர்ணமியும் பாயசமும்
N. Chokkan
இந்தியாவில் ஒவ்வொரு காலநிலையும் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறுவிதமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் ‘காலநிலைச் சுழற்சி’ புத்தகங்களில் இயற்கையின் சிறப்புக் கொடைகளையும் வண்ணங்களையும் விழாக்களையும் இந்தியப் பழக்கவழக்கங்களையும் தெரிந்துகொண்டு அனுபவியுங்கள்! மீனுவுக்கு மிருதங்கம் வாசிக்க ஆசை... தொம், தொம், தொம்... உங்களுக்குத் தெரியுமா? அம்மாவுக்கு ஸ்கூட்டர் ஓட்ட ஆசையாம்! தசரா விடுமுறை என்றாலே மகிழ்ச்சிக் கொண்டாட்டம்தான்!