புதுப்பெண்
Praba Ram,Sheela Preuitt
மீராவின் வகுப்பில் ஒரு புதுப்பெண் இருக்கிறாள். அவள் 'வித்தியாசமாக' இருப்பதால், அனைவரும் அவளை ஏளனமான பெயர்களைச் சொல்லி அழைக்கிறார்கள். ஆனால், எல்லோரும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமா?