arrow_back

புலி வருகிறது! பார்!

புலி வருகிறது! பார்!

Thilagavathi


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

காட்டில் எல்லா விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் புலி வருவது தெரிந்து விடும்! புலி பக்கத்தில் உள்ளதைத் தெரிவிக்க அவை எழுப்பும் விதவிதமான எச்சரிக்கை ஒலிகளைக் கேளுங்கள்!