புலிடாமிருகம், காண்டாபுலி மற்றும் கரலி
I K Lenin Tamilkovan
டிங்கூ என்ற புலிக்கு தன்னுடைய ஆரஞ்சு வண்ணத் தோல் பிடிக்காததால் அதனை ரங்கா என்ற காண்டாமிருகத்தோடு மாற்றிக்கொள்கிறது. ஆனால் அதனை மீண்டும் பெற முயற்சிக்கும்போது ரங்கா அதனை பப்லூ என்ற கரடியிடம் ஏற்கனவே கொடுத்துவிட்டது தெரிகிறது. புலிடாமிருகமும் காண்டாபுலியும் கரலியும் மீண்டும் காண்டாமிருகம், புலி, கரடியாக பழைய நிலைக்கு திரும்புவார்களா? குழப்பம் விளைவித்த இவ்விலங்குகளைப் பற்றி இந்த வேடிக்கைக் கதையில் படிக்கலாம் வாருங்கள்.