புலியே, புலியே, எங்கே இருக்கிறாய்?
Subhashini Annamalai
புலி ஆய்வாளர் ஒருவர் ஆராய்ச்சிக்காக புலியின் முடிகளையும் எச்சத்தையும் தேடிச் செல்கிறார். புலி இருந்ததற்கான பல்வேறு தடயங்கள் அவரது கண்களில் தட்டுப்படுகின்றன. ஆனால் அந்தப் பெரிய பூனைதான் எங்கே? நேரில் பார்க்காமலேயே புலியைத் தெரிந்துகொள்ள பல்வேறு வழிகள் இருக்கின்றன தெரியுமா?