ராஜ பல் வலி
Pavithra Murugan
காட்டிற்கே ராஜாவாக இருந்தாலும் பற்களை சுத்தமாக வைத்துக்கொள்வது முக்கியம். இந்த முக்கியமான பாடத்தை ராஜாவிற்கு கற்பித்தது யார் என்று இக்கதையில் பார்ப்போம்.