arrow_back

ராஜுவின் முதல் விமானப்பயணம்

ராஜுவின் முதல் விமானப்பயணம்

Vetri | வெற்றி


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ராஜுவின் கனவுகள் எல்லாம் பறப்பதைப் பற்றிதான். அவன் முதல்முறையாக விமானத்தில் பறக்கத் தயாராகும்போது, அவனுடைய உற்சாகத்தில் நீங்களும் சேர்ந்துகொள்ளுங்கள். இது உண்மையிலேயே மிகச் சிறப்பான நாள்தான்!