arrow_back

ராஜஸ்தானுக்கு ஒட்டகம் வந்த கதை

ராஜஸ்தானுக்கு ஒட்டகம் வந்த கதை

Vetri | வெற்றி


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

பாபுவின் சகோதரி கேளம் தன் பிறந்தநாளுக்கு ஒட்டகம் வேண்டுமெனக் கேட்டாள். எனவே அவர் ஒட்டகம் கொண்டுவர ராஜஸ்தானிலிருந்து இலங்கைக்குக் கிளம்புகிறார். ஆனால் அந்தப் பயணம் எங்கெல்லாம் சென்றது தெரியுமா?