ராஜாவின் கிரீடம்
Anitha Ramkumar
ராஜா அனவ்ரதா அவர் கட்டிய பகோடாவை ரசித்துப் பார்க்க நிமிரும் பொழுது அவருடைய கிரீடம் கீழே விழுந்தது. இன்றைய மியான்மாரில் நடைபெறுவதாக எழுதப்பட்டிருக்கும் இந்தக் கதையை படித்து அவர் தலையில் கிரீடம் நின்றதா என்று தெரிந்து கொள்ளுங்கள்.