பம்பரம் பச்சை நிறத்திலும் நீல நிறத்திலும் இருக்கிறது.
முனியாவின் பாவாடை மஞ்சள் நிறத்தில் இருக்கிறது.
ராஜுவின் படுக்கை நீல நிறத்தில் இருக்கிறது.
பம்பரம் வட்ட வடிவில் சூழல்கிறது.
முனிய தரையில் நடனம் ஆடுகிறாள்.
ராஜூ மேலும் கீழும் குதிப்பன்.
அவர்களை பார்த்து அம்மா சிரித்தாள்.
பின்பு அவர்களுடன் நடனம் ஆடினாள்.