arrow_back

ரீத்தியும் மித்துவும்

ரீத்தியும் மித்துவும்

S Krishnan


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ரீத்தியின் விடுமுறைகள் தொடங்கிவிட்டன. ஆனால், அவள் மகிழ்ச்சியாக இல்லை. அவளுடைய நண்பர்களைப் பார்க்க முடியாததால் அவளுக்கு விடுமுறை என்றாலே பிடிக்காது. ஒருநாள், அவளுக்கு செல்லப்பிராணியாக – மித்து என்ற பேசும் கிளி கிடைத்தான். மித்து அவளுடைய நண்பனாக ஆனானா? அதைத் தெரிந்துகொள்ள நட்பைப் பற்றிய இந்த நெகிழவைக்கும் கதையைப் படியுங்கள்.