arrow_back

ரொம்பப் பெரியவள்! ரொம்பச் சிறியவள்!

ரொம்பப் பெரியவள்! ரொம்பச் சிறியவள்!

Subhashini Annamalai


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

அம்மாவால் தன்னைத் தூக்க முடியாத அளவிற்கு ஷானு மிகவும் பெரியவள். ஆனால் தனியாகப் பள்ளிக்குச் செல்ல முடியாத அளவிற்குச் சிறியவள். இந்தக் கதையை நீங்களே வாசிக்கும் அளவிற்கு நீங்கள் பெரியவரா? இல்லை வேறு யாரவது ஒருவர் உங்களுக்கு வாசித்துக் கட்டும் அளவிற்குச் சிறியவரா? திறந்து பார்த்துக் கண்டுபிடித்துக் கொள்ளுங்கள்.