arrow_back

சஹானாவின் இசை

சஹானாவின் இசை

Praba Ram,Sheela Preuitt


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

சஹானாவின் வீடு ஒரே அமைதியாக இருக்கிறது. சஹானா எப்படி அதை கலகலப்பாக்கப் போகிறாள்? அவள், தானே இசையமைக்கத் தொடங்கினாள். கவனமாகக் கேளுங்கள்.