சலவை நாள்
Bhuvana Shiv
அது மேரிக்கு மிகப் பிடித்த நேரம் - சலவை நேரம்! துணிகளை சலவை செய்து கொண்டே தூய்மையான, புதியதோர் நாளைத் தொடங்கும் மேரியின் அண்டை அயலாரைச் சந்திக்கலாமா?