சமீராவின் வெறுக்கத்தக்க மதிய உணவு
Amiya H
சமீரா அம்மா கொடுக்கும் மதிய உணவை வெறுத்தாள். அவளின் மிருக நண்பர்கள் மிகவும் வருத்தப்பட்டு தங்களின் உணவை கொடுக்க இசைந்தனர். சமீராவின் மடிய உணவு சாகசங்களை படியுங்கள்.