சமீராவின் வெறுக்கத்தக்க மதிய உணவு
சமீரா தன் உணவு பாத்திரத்தை திறந்து யோசித்தாள், "யார் இந்த பராத்தாவையும் கத்திரிக்காயையும் சாப்பிடுவார்கள். நான் மாட்டேன்".
போன வாரம் அம்மா நூடுல்ஸ் மற்றும் குடைமிளகாயையும் காரட்டும் கொடுத்திருந்தார்கள்."நூடுல்ஸ் பிசு பிசு என்றும் புழுவைப் போல் இருக்கிறது" என்று வீட்டிற்கு போய் சொன்னாள்.