arrow_back

சர்ப்பி என்ற பாம்பு

சர்ப்பி என்ற பாம்பு

Babu Annamalai


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

சர்ப்பிக்கு ஒரு நேர் கோட்டில் செல்ல வேண்டும் என்று ஆசை. ஆனால் பாம்பு எப்பொழுதாவது நேர் கோட்டில் செல்வதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? சர்ப்பி அதை சுற்றி உள்ள உலகத்தை பார்த்து ஒரு நல்ல பதில் கிட்டியது!