சத்யா, கவனம்!
S Krishnan
சத்யா தன் அம்மா வேலை செய்யும் பண்ணைக்கு உடன் செல்லும்போது அவனோடு நீங்களும் குதித்தும் ஓடியும் தாவியும் ஏறியும் செல்லுங்கள். கூடவே, நாம் நகர்வதற்குப் பயன்படுத்தும் வித்யாசமான அற்புதமான வழிமுறைகளையும் தெரிந்துகொள்ளுங்கள்.