arrow_back

சாவியோ கண்டுபிடித்த செங்கோணங்கள்

சாவியோ கண்டுபிடித்த செங்கோணங்கள்

Saalai Selvam


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

ஃபாத்திமா செங்கோணங்கள் பற்றிய வீட்டுப்பாடத்தை முடிக்க விரும்பினாள். ஆனால், அவள் தம்பி சாவியோ அவளைக் கடற்கரைக்கு அழைத்துச் செல்வதில் முனைப்பாயிருந்தான். மதிய நேரத்தில் வெளியே செல்வது வீட்டுப்பாடத்துக்கு உதவுமா?