segappu raincoat

செகப்பு ரெயின்கோட்

இது ஒரு சிறுவன ரூடீ இன் கதை

- Hema Shankar

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

இவர் ரூடி. இது ரூடியின் சிவப்பு ரெயின்கோட். ரூடிக்கூ. தனது ரெயின்கோட் ரொம்ப  பிடிக்கும்.

ரூடி கேட்கிறார். "நான் இன்று எனது ரெயின்கோட் அணியலாமா?" "இல்லை. இன்று வெயில் தான். இன்று மழை பெய்யவில்லை" என்று அம்மா சொல்கிறாங்கள்.

ரூடி கேட்கிறார். "நான் இன்று ரெயின்கோட் அணியலாமா?"

"இல்லை. இது இன்று வெயில். இன்று மழை பெய்யவில்லை" என்று நத்தை கூறுகிறது.

ரூடி கேட்கிறார். "நான் இன்று எனது ரெயின்கோட் அணியலாமா?"

"இல்லை. இன்று வெயில் தான். இன்று மழை பெய்யவில்லை" என்று அம்மா சொல்கிறாங்கள்.

ரூடீ கேட்டார் . "நான் இன்று எனது ரெயின்கோட் அணியலாமா?"

"இல்லை.  இன்று வெயில். இன்று மழை பெய்யவில்லை" என்று மயில் கூறுகிறது.

"பார், இன்று வெயில் இல்லை" என்கிறார் ரூடி.

"இன்று மழை பெய்யவில்லை" என்று மயில் கூறுகிறது.

"பார் இன்று மழை பெய்கிறது," ரூடி கூறுகிறார்.

"இன்று மழை பெய்கிறது" என்று நத்தை மற்றும் தவளை கூறுகின்றன.

ரூடி கூறுகிறார். "பார், இன்று வெயில் இல்லை."

"இன்று மழை பெய்கிறது" குறியது தவளை.

"இன்று மழை பெய்கிறது. ரூடி, உங்கள் ரெயின்கோட் போடுங்கள்" என்று அம்மா கூறுகிறார்.

"இல்லை," என்கிறார் ரூடி.