arrow_back

சேற்றில் மனிதர்கள்

சேற்றில் மனிதர்கள்

ராஜம் கிருஷ்ணன்


License: Creative Commons
Source: சென்னை நூலகம்

சேற்றில் மனிதர்கள் என்பது ராஜம் கிருஷ்ணன்[1] [2]எழுதிய நாவலாகும். இந்நாவல் 1982இல் வெளியானது. இது பாரதிய பாஷா பரிஷத் பரிசு மற்றும் இலக்கியச் சிந்தனை பரிசு போன்ற இரண்டையும் பெற்ற நாவல் ஆகும். இதன் நூலட்டையை வடிமைத்தவர் கே. உமா ஆவார். இந்நாவலை ஜெயகனேஷ் ஓப்செட் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.