செய்யமாட்டேன், செய்வேன்
Logu Venkatachalam
நான் தூங்கவேண்டும். பள்ளிக்குப் போகவில்லை. ... ம்ம்ம்ம். இன்று பள்ளியில் பிக்னிக் போகிறார்கள். அப்படியா, எனக்குப் பள்ளி ரொம்ப பிடிக்கும்.