ராமு எனும் யானையிடம் பெரிய குதப்பி உள்ளது.
ராமு அதனை எட்டு துண்டுகளாக வெட்டியது
ஒரு துண்டு அவரது பாட்டிக்கு!
இன்னொன்று தாத்தாவிற்கு
அடுத்தது அம்மாவுக்கு
அடுத்த துண்டு அப்பாவுக்கு
அத்தைக்கும் ஒரு துண்டு கொடுத்தது
மாமாவுக்கும் ஒரு துண்டு
தங்கைக்கும் உண்ண ஒரு துண்டு
இறுதியாக ராமு தனக்கான குதப்பியை மகிழ்வாக உண்டது.
அனைவரும் ஒன்றாக இருந்து மகிழ்வாக உண்டனர்.