arrow_back

ஷூ-பூனை தூ-பூனை

ஷூ-பூனை தூ-பூனை

Vetri | வெற்றி


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

கமலாவின் புதிய ஷூ-பூனை பார்ப்பவர்களை எல்லாம் பிறாண்டுகிறது! தக்காளிகள், தாத்தாக்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், ஆடுகள் என எல்லோரும் அதை வெறுக்கிறார்கள். இப்போது அவர்கள் எல்லாம் என்ன செய்யப் போகிறார்கள்?