சிங்கம் ஓடியது.
மாடு நடந்தது.
வாத்து தண்ணீருக்குள் சென்றது.
நீர்நாய் நிலத்திற்கு திரும்பி வந்தது.
யானை ஒரு மரத்தண்டை இழுத்தது.
குதிரை ஒரு வண்டியை இழுத்தது.
பாம்பு தரையில் ஊர்ந்து சென்றது.
பறவைகள் வானத்தில் பறந்தது.