சர் எம். விஸ்வேஸ்வரய்யா: அணைகள் பாலங்கள் கட்டிய ஒரு தேச நிர்மாணி
Irulneeki Ganesan
சிறுவன் விஸ்வா, பள்ளிக்குச் செல்ல வெகுதூரம் நடக்கவேண்டியிருந்தது. கல்லூரி மாணவர் விஸ்வா, இரண்டு குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துச் சம்பாதித்தார். பொறியாளர் விஸ்வா, அணைக்கட்டுகள், பாலங்கள் மற்றும் பல நிறுவனங்களை உருவாக்கி, நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை அமைத்தார். இப்புத்தகத்தில் சர் எம். விஸ்வேஸ்வரய்யா அவர்கள் தன்னைச் சுற்றியிருந்த உலகை கவனித்துக் கற்றுக்கொண்டதையும், தகவல்களின் அடிப்படையில் துணிவான தீர்மானங்களை எடுத்ததையும், எப்போதும் கடின உழைப்புக்குத் தயாராக இருந்ததையும் தெரிந்து கொள்ளலாம்.