சிரிப்பை அடக்கவே முடியாத சிறுமி
Priya Muthukumar
டி. சுந்தரி தினமும் ஏதாவது பிரச்சினையில் மாட்டிக்கொள்வாள். ஏனென்றால், பல விஷயங்கள் அவளுக்கு சிரிப்பு மூட்டின. அவளால் வாயை மூடிக்கொண்டு இருக்கவே முடியாது. தன்னிடம் ஏதாவது குறை இருக்கிறதா, இல்லை எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கலாமா? தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாள் டி. சுந்தரி.