சித்தாரா வளர்கிறாள்
Sheba Ravindran
சித்தாராவின் குடும்பத்தினர் அற்புதமான தாஜ் மஹாலைப் பார்க்கச் செல்கின்றனர். ஆனால் விரல் சூப்பும் குழந்தைகளுக்கு ரயிலில் அனுமதியில்லையே! பாவம் சித்தாரா. அவள் விரல் சூப்பும் காரணத்தால் அந்த சாகசப் பயணத்தைத் தவறவிடுவாளா?