சிவப்பு தேவதை
Rajam Anand
சிறுமி மீட்டோவுக்கு, கார்கள் மேல் அலாதி ஆசை. எப்போதும், கார்களைப் பற்றியே கனவு காண்பவள். ஒரு நாள் அவள், பிற கார்கள் செய்ய முடியாததையெல்லாம் செய்யக்கூடிய சிவப்பு தேவதை என்னும் காரைச் சந்திக்கிறாள்.