சோம்பேறி எறும்பு
Pavithra Krishnasamy
ஒரு எறும்பு எப்பொழுதும் சோம்பேறியாக இருந்தது. மற்ற எறும்புகள் எவ்வளவு முயன்றும் சோம்பேறி எரும்பை மாற்ற முடியவில்லை. என்றாவது சோம்பேறி எறும்பின் இந்த குணம் மாறுமா?