சோனாவின் மிகச் சுட்டியான மூக்கு
Anitha Ramkumar
சோனாவிற்கு எல்லோருக்கும் உதவி செய்ய பிடிக்கும். முதல் புத்தகத்தில் அவளுடைய அப்பாவிற்கு உதவி செய்தாள். இரண்டாவது புத்தகத்தில் அவளுடைய அம்மாவிற்கு உதவி செய்தாள். இந்தப் புத்தகத்தில் குச்சி ஐஸ் செய்யும் தன் மாமாவைச் சந்திக்க செல்கின்றாள். அங்கே அவள் என்ன செய்வாள்?