arrow_back

சோனாவின் மிகச் சுட்டியான மூக்கு

சோனாவின் மாமா குச்சி ஐஸ் செய்பவர்.

குச்சி ஐஸுக்கு சுஸ்க்கி, கோலா என

வேறு பெயர்களும் உண்டு.

ஒரு நாள் சோனா தன் மாமா எப்படி

குச்சி ஐஸ் செய்கிறார் என்று பார்க்க

அவர் வீட்டிற்குச் சென்றாள்.