சூரியனை நேசிக்கும் சூரியகாந்திகள்
Kirithik Siva
விவேகா விரும்பியதெல்லாம் தன் வீட்டின் அருகிலுள்ள சூரியகாந்திப் பூந்தோட்டத்தை அப்படியே வரைய வேண்டும் என்பதே. ஆனால் அந்த பூக்கள் ஒரே மாதிரி நிற்கவே மாட்டேன் என்கிறதே?