sounds of birds and animals

விலங்குகளின் ஒலிகள்

நாம் பேசி ,சிரித்து, கத்துவதை போல் .. விலங்குகளும் சத்தமிடும் .. விலங்குகள் எழுப்பும் ஓசைகளை பற்றி இப்புத்தகத்தில் அறியலாம் .

- Sree Devi Priya Mani

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

புலி உறுமும்

சிங்கம் கர்ஜிக்கும்

யானை பிளிறும்

மயில் அகவும்

கிளி பேசும்

வரிக்குதிரை கனைக்கும்

கழுதைப்புலி நகைப்பொலிக்கிறது

கழுகு வீறிடுகிறது

வான்கோழி கொக்கரிக்கிறது