sudha yoga

சுதா யோகா

சுதா எங்களுடைய யோகா டீச்சர். அவருடைய முயற்சியால் இன்று நாங்கள் நன்றாக யோகா செய்கிறோம். அதனால், அவருக்காக நான் இந்தக் கதையைப் எழுதினேன்.

- Sudha Thilak

Source: StoryWeaver (storyweaver.org.in)
Licesne: Creative Commons

சுதா தினமும் யோகா செய்யும் குடும்பத்தில் பிறந்தவர்.

கடுமையாக  பயிற்சிகளைத் தொடர்ந்து செய்தார்.

அவர் இப்பொழுது சத்யம் நித்யம் யோக சாலை குடும்பத்தில் ஒருவர்.

அவர் இப்பொழுது யோகா வகுப்புகள் நடத்துகிறார்.

அவர் இணையத்திலும் யோகா சாலையிலும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்.

அவர் இரண்டு நாய்க்குட்டிகளையும் வளர்த்து வருகிறார்.

நீங்களும் அவருடைய வகுப்புகளில் இணைய விரும்பினால், இந்த இணைய தளத்தைப் பாருங்கள்.

sathyamnithyam.com