சுசீலாவின் கோலங்கள்
Praba Ram,Sheela Preuitt
நீங்கள் வீட்டிலும் பள்ளிகூடங்களிலும் கோலங்களைப் பார்த்திருப்பீர்கள், ஆனால் வானத்தில் கோலத்தைப் பார்த்திருக்கிறீர்களா? படித்துப் பாருங்கள் சுசீலா எப்படி இதை சாதித்தாள் என்று!