தம்புவின் பட்டம்
Mythily Thevaraja
தம்புவுக்கு பட்டம் ஏற்றுவது என்றால் சரியான விருப்பம். ஒருநாள் தம்பு ஏற்றிய பட்டம் அறுந்து விட்டது. தம்பு பட்டத்தைப் பிடிக்க ஓடினான். தம்பு தன்னுடைய பட்டத்தினைப் பிடித்தானா...?