arrow_back

தேன்சிட்டுகள் ஏன் தின்று கொண்டே இருக்கின்றன?

தேன்சிட்டுகள் ஏன் தின்று கொண்டே இருக்கின்றன?

Sudha Thilak


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

தோட்டங்களில் சிறிய வண்ணப் பறவைகள் பறந்து திரிவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒரு பூவில் இருந்து அடுத்ததற்கென அவை ஏன் தாவிக்கொண்டே இருக்கின்றன தெரியுமா? பறந்துகொண்டே இருக்க அவற்றுக்கு எங்கிருந்து ஆற்றல் கிடைக்கிறது? லோட்டன், லில்லி என்ற இரண்டு தேன்சிட்டுகளைப் பார்த்துத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!