தண்ணீரின் ஓசை
Ramya Satheesh
வர்ஷாவும் அவள் அப்பாவும் காட்டின் அருகே வசித்தனர். கடுமையான ஒரு கோடையில் வர்ஷா வெப்பத்தால் வாடிக்கொண்டிருந்தாள். ஒருநாள் வர்ஷாவுக்கு வித்தியாசமான சத்தம் ஒன்று கேட்டது. அது என்னவென்று துப்பறியக் கிளம்பினாள். அவளுக்கு மட்டுமே கேட்கும் அந்தச் சத்தம் என்னவாக இருக்கும் என்று யோசித்தாள். வர்ஷா, என்ன கண்டுபிடிக்கப் போகிறாள்? அப்பா அவளை நம்புவாரா?