தாட்டோவின் பிறந்தநாள் ஆச்சரியம்
Anitha Selvanathan
தாட்டோவின் பிறந்தநாள் வர இன்னும் ஒரு வாரம் உள்ளது. தாட்டோவின் அம்மா அவனிடம் உனக்கு பிறந்தநாள் அன்று ஒரு பெரிய ஆச்சரியம் இருக்கும் என்றார். அது என்னவாக இருக்கும்?