arrow_back

தாவரங்களின் ரகசியம் அறிந்தவர்

தாவரங்களின்  ரகசியம் அறிந்தவர்

Vishal Raja


License: Creative Commons
Source: StoryWeaver (storyweaver.org.in)

இளவயது ஜெய்ஸ்ரீக்கு வேறு எதையும்விட தாவரங்களைத்தான் ரொம்பப் பிடிக்கும். அவள் தாவரங்களைப் புரிந்துகொள்ள விரும்பினாள். அதனால்தான் அவள் தன் வாழ்க்கையை தாவரங்களைப் பற்றி படிப்பதில் செலவழிக்க முடிவு செய்தாள். சூழலியல் நிபுணரான முனைவர் ஜெய்ஸ்ரீ சுப்ரமணியத்தின் இந்த சுயசரிதை ஆர்வத்தையும் அறிவாற்றலையும் பற்றிய கதை.