தீ! தீ!
Sheela Preuitt
ஆன்னாவுக்கு கோவாவை விட்டுச் சென்றதில் கொஞ்சம் வருத்தம்தான். ஆனால், அவளது புதிய இடம் மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. சந்தடி மிக்க மும்பையில் எல்லாம் வித்தியாசமாகத் தோன்றுகிறது. சில அடுக்குமாடிக் கட்டிடங்களின் ஒவ்வொரு மாடியிலும் ஒலிபரப்பிகள் மற்றும் நீர்த்தூவிகள் இருப்பதைப் பார்க்கிறாள் ஆன்னா. அதிசயம்! ஆனால், அவை எதுவுமே செய்யாமல் அப்படியே இருக்கின்றன. ஒரு நாள்...