தெருவா, இல்லை விலங்குக் காட்சி சாலையா?
Pavithra Murugan
சோனு, மோனு மற்றும் ரீனா 'தெருவில் உள்ள நிறங்கள்' என்ற புத்தகத்தில் நிறைய விஷயங்களைக் கண்டறிந்தனர். இந்த இரண்டாவது புத்தகத்தில், இம்மூன்று சிறுவர்கள் விளையாடச் சென்றனர். அவர்கள் இத்தனை விலங்குகளைச் சந்திப்பர்கள் என்று எதிர் பார்க்கவில்லை. நீங்களும் வருகிறீர்களா, அவர்களைச் சந்திக்க?